உங்களுடைய laptop அல்லது கம்ப்யூட்டரில் OS போடுவது எப்படி? முழு விளக்கம்..

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

பொதுவாக நீங்கள் வாங்கும் அனைத்து லேப்டாப் அல்லது கம்ப்யூட்டர் களில் Windows OS அல்லது Mac OS ஆனது போடப்பட்டு வரும். ஆனால் சில நேரங்களில் லேப்டாப் இல் அல்லது கம்ப்யூட்டர் இல் உள்ள சாப்ட்வேர் ஆனது சில நேரங்களில் செயல் படாமல் போகலாம். இதனை அடுத்து நீங்கள் சேவை மையத்தை அணுகினால் அவர்கள் முதலில் அவர்கள் அதனை சோதனை செய்து அதில் OS ஆனது மாற்ற சொல்லுவார்கள். இதனை வெளியே நீங்கள் செய்தல் குறைந்த பட்சம் 450Rs முதல் 1000Rs வரை வாங்குவார்கள். ஆனால் இதனை நீங்களே செய்யலாம். இப்பொழுது அதனை காண்போம்.

Pendrive:

OS போடுவதற்கு முதலில் குறைந்தபட்சம் 8GB காண பேண்ட்ரிவ் ஆனது தேவைபடும். ஏனென்றால் அந்த OS ஆனது 5GB கு மிகாமல் இருக்கும். பின்பு அந்த பென்ரிவே ஐ BOOTABLE பென்ரிவே ஆகா மாற்ற வேண்டும். இதனை நீங்கள் மைக்ரோசாப்டின் Official இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தல் பெர்டரிவே ஆனது அதன் மூலம் BOOTABLE டிவிஸ் ஆக மாறும். நீங்கள் தடை செய்யப்பட்ட Web Site இல் இருந்து பதிவிறக்கம் செய்தால் உங்களின் பென்ரிவே ஐ நீங்கள் Software மூலம் boot செய்யுமாறு இருக்கும்.இதற்கு பயன்படும் Software என்னவென்று பார்த்தால் POWER ISO என்ற சாப்ட்வேர் ஆனது பயன்படும். இதன் மூலம் உங்களின் பென்ட்ரைவ் ஐ bootable ஆகா மாற்றலாம்.

OS டவுன்லோட்:

OS ஆனது டவுன்லோட் செய்ய அதிகபட்சம் நீங்கள் official website இல் இருந்து டவுன்லோட் செய்வது நல்லது. ஏனென்றால் நீங்கள் தடைசெய்யப்பட்ட தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்தல் உங்களது கணினிக்கும் உங்களுக்கும் அதை ஆபத்தாக வந்து அடையும். குறிப்பாக நீங்கள் அந்த வெப் சைட் இல் இருந்து டவுன்லோட் பண்ணால் உங்களை குறித்த தகவல்கள் ஆனது திருடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. அதனால் நீங்கள் மைக்ரோசாப்ட் இன் அதிகார பூர்வ வலை பகுதியில் இருந்து டவுன்லோட் செய்வது நல்லது.

எப்படி download செய்வது:
 • நீங்கள் உங்களின் Browser இல் “Windows 10 OS iso download” என Type செய்து அதனை கிளிக் செய்யுங்கள்.
 • அதில் முதலில் வரும் இணையதளத்தை கிளிக் செய்து உள்ளே செல்லுங்கள். பின்பு அதில் Download Tool Now என்ற Option ஐ கிளிக் செய்ய வேண்டும்.
 • அதனை கிளிக் செய்த வுடன் அந்த application ஆனது பதிவிராங்க ஆரம்பிக்கும்.
 • பின்பு அதனை கிளிக் செய்து அதற்கு நீங்கள் Allow கொடுக்க வேண்டும். பின்பு அதில் Microsoft Product Licence கு நீங்கள் accept செய்ய வேண்டும்.
 • அதன்பின்னர் அதில் உங்கள் கம்ப்யூட்டர் ஐ UPGRADE செய்ய வேண்டுமா அல்லது Create installation media மூலம் தனிப்பட்ட முறையில் PenDrive மூலம் சாப்ட்வேர் ஆனது போடப்பட வேண்டுமா என கேட்கும். அதில் நீங்கள் இரண்டாவது பகுதியை select செய்து Next கொடுக்க வேண்டும்.
 • பின்பு அதில் உங்களுக்கு என்ன மொழி வேண்டும் எந்த சாப்ட்வேர் (WINDOWS 10) ஆனது வேண்டும் மற்றும் எந்த BIT ஆனது வேண்டும் 64BIT அல்லது 32BIT என்பதை நீங்கள் தேர்வு செய்து கொள்ளலாம். மற்றும் அதில் மற்றொரு பகுதியான “Use the recommended options for this PC” என கொடுத்தால் நீங்கள் பயன்படுத்தும் கணினிகாண தேவையை அதுவே கூறும். பின்பு Next கொடுக்க வேண்டும்.
 • பின்பு நீங்கள் இந்த OS ஐ எதில் Install பண்ண போகிறீர்கள் என கேட்கும்.அதில் முதல் உள்ள OPTION ஆனது USB FlashDrive. அதை நீங்கள் கொடுத்தாய் உங்கள் Pendrive ஐ அதுவே bootable ஆகா மாற்றி பின்பு அதே டவுன்லோட் ஆகும். இரண்டாது Option ஆனா ISO file என்பது உங்களிடம் பழைய வகை கணினி ஆனது இருந்தால் CD மூலம் os ஐ இன்ஸ்டால் செய்யும் முறை ஆகும். இதன் மூலம் உங்களின் CD மூலம் OS ஆனது போடா முடியும். நாம் இப்பொழுது PENDRIVE மூலம் எப்படி என்று பாப்போம். பின்பு அதில் NEXT கொடுக்க வேண்டும்.
 • பின்பு அதில் நீங்கள் உங்கள் கணினியில் பொறுத்த பட்டிருக்கும் Pendrive ஐ கிளிக் செய்ய வேண்டும். பின்பு அதில் next கொடுக்க வேண்டும்.
 • பின்பு அந்த OS ஆனது உங்களின் Pendrive இல் டவுன்லோட் ஆகும். இது கிட்டத்தட்ட 5GB ஆகா இருக்கும். NET ஆனது cut ஆகாமல் பார்த்துக்கொள்வது நல்லது ஏனென்றால் இது Cut ஆனால் முதலில் இருந்து டவுன்லோட் ஆகும்.Download ஆன பின்னர் அதனை இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
மேலும் வாசிக்க:  What is Javascript? Javascript என்றால் என்ன?

OS Install செய்வது:

 • டவுன்லோட் செய்யப்பட்ட os ஐ கொண்டுள்ள Pendrive ஐ OS போடவேண்டிய கணினியில் பொறுத்த வேண்டும்.
 • பொருத்திய பின்னர் அந்த கணினியை ON செய்து விட்டு BOOT MANAGER காண Key அதாவது ஒவ்வொரு கணினிக்கும் இந்த key ஆனது மாறுபடும். ஆனால் பெரும்பாலும் F12 ஆனது BIOS Key ஆகா இருக்கும். அதனை கணினி ON ஆனா முதல் அந்த key ஐ அழுத்திக்கொண்டே இருக்க வேண்டும்.
 • பின்பு அதில் BOOT OPTION இல் One Time Boot ஆகா உங்களின் Pendrive ஐ Set செய்ய வேண்டும். பின்பு அதனை SAVE & EXIT கொடுக்க வேண்டும். கணினி ஆனது Restart ஆகி Windows Install என வரும்.
 • அதில் Install என கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் அதில் உங்கள் நாடு உங்கள் மொழி உங்கள் keyboard layout ஆகியவை கேட்கும்.அதை கொடுத்து Next கொடுக்க வேணும்.
 • பின்பு அதில் சாதாரண update மற்றும் custom update என கேட்கும். அதில் Custom Update ஆனது கொடுக்க வேண்டும். கொடுத்த பின்னர் Next கொடுக்கவும்.
 • பிறகு அந்த Windows OS ஐ எந்த பகுதியில் Install செய்ய வேண்டும் என கேட்கும். நீங்கள் SSD பொறித்திருந்தால் அதில் நீங்கள் இன்ஸ்டால் செய்யலாம். இல்லையெனில் HDD ல் Local Disk C: பகுதியில் Install செய்யுங்கள்.
 • பின்பு Windows OS ஆனது Install ஆகும்.
 • Install செய்த பிறகு Computer ஆனது Restart ஆகும். இனிமே நீங்கள் புதிதாக வாங்கினது போல் இருக்கும்.
 • பின்பு கம்ப்யூட்டர் ஐ setup செய்த பின்னர் Windows Update Settings சென்று அதில் உங்கள் windows ஐ அப்டேட் செய்து Restart செய்யுங்கள்.
 • பின்பு அதில் Active Windows என வந்தால் நீங்கள் Activation Key ஆனது Microsoft ல் இருந்து வாங்க வேண்டும்.
 • இது உங்கள் புதிய laptop என்றால் தேவைபடாது. ஏனெனில் லேப்டாப் இல் motherboard உடன் activation key ஆனது கொடுக்கபட்டிருக்கும்.

இவ்வாறே நீங்கள் Windows OS ஆனது Laptop அல்லது Computer இல் போடவேண்டும். இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன். இதே போன்று பல தகவல்கள் பெற நம்ம Tech Know Tamil இணையதளத்தை sign up பண்ணிக்கோங்க. Update உடனுக்குடன் வரும்.இதை உங்கள் நண்பர்களுடன் பகிருங்கள். உங்கள் ஆதரவு என்றும் தேவை. நன்றி மக்களே.

Leave a Reply