பொதுவாக நாம் அனைவரும் அதிகம் ஆசையாக வாங்குவது LED TV தான். ஆனால் அது LED டிவி ஆகா இல்லையென்றால் அது எவ்வளவு பெரிய ஆச்சிரியம். அதன் முழுவிளக்கத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

நீங்கள் டிவி வாங்குவதற்கு ஷோரூம் அல்லது அமேசான் Flipkart போன்ற சேவைகளை நீங்கள் அணுகுவீர்கள். அதில் நீங்கள் தேடும் LED ஒ அல்லது LCD ஓ உங்களுக்கு காட்டும். ஷோரூம்களில் LED டிவி என தனியாக ஒரு இடமே இருக்கும்.  அதில் LED என போட்டிருந்தாலும் அதில் இருக்கும் டிவி  நிஜமாகவே LED டிவி ஆ அல்லது LED டிவி என சொல்லி ஊரை ஏமாற்றுகிறார்களா? பாப்போம்.

LCD :

LCD என்பது Liquid Crystal Display என்ற ஒருவகை display ஆகும். இந்த Liquid Crystal Display உள்ள டிவி ஆனது எப்படி வேலை செய்யும் என பார்த்தால். இந்த LCD டிஸ்பிலே இல் உள்ளே அதிக பிரிவுகள் ஆனது காணப்பட்டிருக்கும். இந்த பிரிவுகளின் ஒரு பகுதிதான் Liquid Crystal பகுதி. இந்த பகுதியில் எலக்ட்ரிகல் சிக்னல் களை அனுப்புவதன் மூலம் அதனை சிறிது மாற்றி வண்ண வண்ணமாக அதிக புகைப்படங்களை பெற முடியும். இதன் மூலம் வரப்பட்ட புகைப்படங்களின் பின்னே ஒளி ஆனது செலுத்தும் பொழுது அதில் நாம் கண்ணனுக்கு தெரியும் படங்கள் ஆனது பெறப்படுகிறது. இவ்வாறு இந்த LCD டிஸ்பிலே ஆனது வேலை செய்கிறது.

LED:

LED என்பது Light Emitting Diode என்ற ஒருவகை டிஸ்ப்ளை ஆகும். இந்த light emitting diode ஆனது எப்படி வேலை செய்கிறது என பார்த்தால். இந்த LED டிவிகளில் LCD டிவி போல் தனியாக ஒளி ஆனது வைக்கவேண்டிய தேவை இல்லை. இந்த LED ஏ லைட் ஆகா செயல்படும். இந்த LED ஆனது display முழுவதும் காணப்படும். இந்த LED display ஆனது மூன்று வண்ணங்களை வெளிப்படுத்தும். அதாவது RGB என கூறுவார்கள். இது சிகப்பு, பச்சை மற்றும் நீல நிற வண்ணங்களை கொண்டிருக்கும். இந்த மூன்று வண்ணங்களும் தொடர்ந்து எரிவதால் அதில் 16 மில்லியன் வண்ணங்களை இதனால் பெறப்படுகிறது. இதில் உள்ள LED ஆனது மாறி மாறி செயல்பட்டு அதிலிருந்து ஒரு புகைப்படமானது பெறப்படுகிறது. அந்த புகைப்படம்தான் நீங்கள் வீட்டில் பார்க்கும் உங்கள் LED tv ஆகும். இந்த LED களை நீங்கள் எங்கு பார்க்கலாம் என்றால் ரோடு சிக்னல் இல் உள்ள Display ஆனது அதிக LED லைட் ஆனது இருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அதுதான் LED டிஸ்பிலே.

மேலும் வாசிக்க:  What is Javascript? Javascript என்றால் என்ன?

இதெல்லாம் பார்த்த பின்பு உங்களுக்கு ஒன்று தோணும் அப்பொழுது வீட்டில் இருப்பதெல்லாம் LED ஆ என்ற சந்தேகம். அதற்கு பதில் ஒன்றுதான் “இல்லை”. ஏனென்றால் உங்கள் வீட்டில் உள்ள Tv களில் LED Backlight ஆனது பொறுத்த பட்டிருக்கும். அதன் மூலம் லைட் ஆனது உங்கள் LCD Display மூலம் வெளிவருகிறது. இந்த LED இல் நீங்கள் பார்க்கும் படங்கள் ஆனது அதிக நேரம் ஓடினாள் அந்த படமானது அந்த டிஸ்பிலே இல் பதிவாகிரும். இந்த காரணத்தால் தான் அதிக கணினிகளில் மானிட்டர் ஆனது LCD ஆகா உள்ளது. எதனால் என்றால் மானிட்டர் ஆனது அதிக நேரம் பயன்படுத்துவோம். ஆனால் டிவி மற்றும் மொபைல் களை அதிக நேரம் பயன்படுத்துவதில்லை.

இதன் மூலம் உண்மையான LED நீங்கள் வாங்குவதாக இருந்தால் குறைந்தபட்சம் 70 ஆயிரம் வரை செலவாகும். இந்த பதிவு உங்களுக்கு பயன்படும் என்று நம்புகிறேன் மீண்டும் ஒரு பதிவில் சந்திக்கிறேன்.

By Admin

Leave a Reply

Your email address will not be published.