Bitcoin என்றால் என்ன? எப்படி சம்பாதிப்பது? விளக்கம்!

Ad Blocker Detected

Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by disabling your ad blocker.

Cryptocurrency:

Crypto Currency என்பது இணையதளத்தில் இருக்கும் ஒரு விதமான currency ஆகும். இந்த bitcoin என்பது Peer to peer எலக்ட்ரானிக் currency ஆகும். நாம் பயன்படுத்தும் பணத்திற்கும் இந்த CryptoCurrency கும் என்ன வேறுபாடு என பார்க்கலாம்.

நம்முடைய பணமானது நேரடியாக நாம் பார்க்கும் வசதியில் Physical ஆகா உள்ளது. அதனை நீங்கள் வங்கியில் சேமித்து வைத்துக்கொள்கிறோம் அன்றாட வாழ்க்கையில் இதனை நாம் காண்கிறோம். ஆனால் cryptocurrency என்பது எலக்ட்ரானிக் வடிவத்தில் மட்டுமே இருக்கும். இதை நாம் Online ல் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இதுவே நீங்கள் சாதாரண currency ஆகா இருந்தால் ஒவ்வொரு நாடுகளிலும் ஒவ்வொரு விதமான Currency ஆனது இருக்கும். இந்தியாவில் ரூபாய் ஆகவும் அமெரிக்காவில் டாலர் ஆகவும் போன்ற வெவ்வேறு விதத்தில் இருக்கும். ஆனால் CryptoCurrency ஆனது அப்படி அல்ல உலகம் முழுவதும் இதையே நீங்கள் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த CryptoCurrency வைத்து கொண்டு உலகம் முழுவதும் நீங்கள் பண பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதனை வைத்துதான் CryptoCurrency  ஆனது இயங்கி கொண்டு இருக்கின்றது.

ஒரு சாதாரண ருபாய் நோட் ஆகா நீங்கள் பார்க்கும்போது வித்யசங்கள் மிக பெரிய அளவில் இருந்தது. குறிப்பாக இந்தியாவில் நடந்த Demonitization ல் 500 மற்றும் 1000 ருபாய் நோட்கள் செல்லாது என மத்திய அரசும் மற்றும் RBI ம் வெளியிட்டது. ஏனென்றால் இந்த Currency ஆனது மத்திய அரசு மற்றும் RBI மூலமாக செயல்படுகிறது. ஆனால் இந்த CryptoCurrency ஆனது அப்படி அல்ல இதற்கென்று ஒரு அரசோ அல்லது தனிப்பட்ட குழுவோ கிடையாது. அதுவே இதற்கு மிக பெரிய பக்கபலமாகும். இது யாரோட கட்டுப்பாட்டிலும் இல்லாத காரணத்தால் இதனை யாரும் தப்பாக வழிநடத்த முடியாது. இதில் எந்த வித தவறான விஷயங்களை செய்ய முடியாது.

செயல்படும் முறை:

இந்த CriptoCurrency ஆனது decentralized நெட்ஒர்க் மூலம் செயல்படுகிறது. இந்த decentralized நெட்ஒர்க் என்பது ஒரே இடத்தில இதன் செயல் ஆனது இல்லாமல் அங்கங்கே இதன் செயல் ஆனாது பிரிந்திருப்பதால் யாரேனும் ஒருவர் தனிப்பட்டு ஒரு விஷயம் ஆனது செய்ய நினையாகும்பொழுது அது மிகவும் கடினமாக இருக்கும்.

BitCoin:

இந்த Bitcoin எப்படி உருவானதென்று பார்த்தால் Satoshi Nakamoto என்ற ஒரு இதழ் ஆனது bitcoin பற்றிய ஒரு விளக்கத்தை வெளியிட்டது. இந்த Satoshi Nakamoto என்பது ஜப்பான் நாட்டில் வாழும் ஒரு மனிதரா அல்லது பலபேர் சேர்ந்த ஒரு குழுவை என தெரிய வரவில்லை. இப்பொழுது வரை அவர் யார் என்பது தெரிய வரவில்லை. அந்த Satashi Nakamoto இதனை பற்றி குறிப்பிடும் பொது அந்த Bitcoin பரிவர்த்தனை ஆனது ஒரு செயல்பாடு முறை ஒரு BlockChain ஆனது உருவாகும். அந்த blockchain ஐ யார் முதலில் Solve பண்ணுகிறார்களோ அவர்களுக்கு SHA256 அல்கேரித்திம் மூலம் solve செய்தல் அவர்களுக்கு பரிவர்த்தனை ஆனது வெற்றி ஆக முடியும். இதன் மூலம் ஒரு BitCoin ஆனது உருவாகும். இந்த bitcoin ஆனது எவ்வளவு இருக்கும் என்றால் 21 மில்லியன் வரைதான் உருவாக்க முடியும் என கூறியிருக்கிறார்கள். இந்த Bitcoin ல் எந்த அளவுக்கு டிமாண்ட் ஆனது கம்மியாக உள்ளதோ அந்த அளவுக்கு அதன் Value ஆனது கம்மியாக இருக்கும். டிமாண்ட் ஆனது கூட கூட அதன் value ஆனது கூடும். Bitcoin ஆனது அதிகமானால் அதன் value அதிகம் ஆகும். இப்பொழுது ஒரு BitCoin ன் மதிப்பானது இந்தியா மதிப்பில் சுமார் Rs.26,77,836 . இதன் மதிப்பானது நிலையாக இருக்காது. மார்க்கெட் கு ஏற்ப மாறுபடும். இப்பொழுது ஒரு கோடி Bitcoin ஆனது புழக்கத்தில் உள்ளது.

மேலும் வாசிக்க:  What is Javascript? Javascript என்றால் என்ன?

Buy Bitcoin:

Bitcoin ஐ நீங்கள் இரண்டு முறையில் வாங்கலாம். முதலாவது உங்களுக்கு Currency ஐ  கொண்டு Bitcoin ஐ சில இணையதளத்தின் மூலம் வாங்கலாம். மற்றொரு முறையை Mining மூலம் Bitcoin ஐ பெறலாம்.

நீங்கள் எந்த அளவுக்கு mining ஆனது பயன்படுத்துகிறீர்களா அந்த அளவுக்கு Bitcoin ஆனது புழக்கத்தில் வரும். இந்த mining மூலம் நீங்கள் எத்தனை BlockChain களை உடைக்கிறீர்களோ அதற்கேற்ப அளவுக்கு புது புது Bitcoin ஆனது வரும். இந்த BlockChain ஐ Solve செய்வது மிகவும் கடினம். அதனால் இதற்கு பல GPU களை பயன்படுத்துவார்கள். இந்த பண பரிவர்த்தனை ஆனது யாரிடமிருந்து யாருக்கு செல்கிறது என யாருக்கும் தெரியாது.

Investment in bitcoin:

bitcoin ல் investment செய்யலாமா என பார்த்தால்… அது ஒருவொருவரின் தனிப்பட்ட முடிவகும். எடுத்துக்காட்டாக நீங்கள் ஒரு இடத்தில இன்வெஸ்ட்மென்ட் செய்வது போல. ஒரு இடத்தில் ஆனாது அதன் விலை ஏறுமோ இறங்குமோ என தெரிந்து இன்வெஸ்ட் செய்கிறோமோ அதே போல் bitcoin ஐயும் நன்கு தெரிந்த பின்னரே இன்வெஸ்ட்மென்ட் செய்வது நல்லது. ஆனால் சில நாடுகளில் BitCoin ஆனது தடைசெய்யப்பட்ட ஒன்றாக உள்ள நிலையில் நீங்கள் இன்வெஸ்ட் செய்வதற்கு முன் 100 தடவை யோசித்து இன்வெஸ்ட் செய்யுங்கள். ஏனென்றால் இது இந்தியா எப்பொவேணுமென்றாலும் இதனை மத்திய அரசனது தடை செய்யலாம். உலக பொருளாதாரத்தை நீங்கள் நன்கு அறிவது முக்கியம். ஏனென்றால் அதனை பொருட்டு இந்த Bitcoin மதிப்பானது கூடலாம் குறையலாம்.

இதுதான் இன்றய செய்தி. இதுபோன்ற பல செய்திகளை பெற நம்ம Tech know Tamil ஐ பாருங்கள். Stay home! Stay Safe!

Leave a Reply