இப்பொழுது Graphics card களின் விலையானது இரு மடங்கை நோக்கி செல்கின்றது. அதற்கு காரணம் ஒரு விதத்தில் காரோண ஆகா இருந்தாலும் மற்றொரு காரணமாக “silicon” ஆனது உள்ளது.

Silicon :

உலக அளவில் மின் தொழில்நுட்ப தயாரிப்பில் அதிக அளவு பயன்படும் முக்கியமான ஒரு பொருள் என்றால் அது சிலிக்கான். இந்த சிலிக்கான் ஆனது இப்பொழுது அதிக தட்டுப்பாட்டில் உள்ளது. இதனால் மின் தொழில் நுட்ப தொழிற்சாலைகள் ஆனா கிராபிக் கார்டு மற்றும் இதர தொழிற்சாலைகள் குறைவான அளவே பொருட்களை உற்பத்தி செய்கின்றன.

Silicon Shortage :

பொதுவாக கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் CPU , GPU  மற்றும் Memory Module களில் அதிக அளவாக மற்றும் மிக முக்கியமாக பயன்படுத்தும் பொருளாக இந்த சிலிக்கான் ஆனது உள்ளது. சிலிக்கான் என்பது ஒரு Semi Conducting Material ஆகும். உலக அளவியல் ஆக்ஸிஜன்க்கு அடுத்து அதிக அளவில் உள்ள பொருள் சிலிகான் ஆகும். சிலிக்கான் ஆனது நமக்கு கடற்கரை மணலில் இருந்து பெறப்படுகிறது. இதற்கு மற்றொரு காரணமும் உள்ளது அது….

Lock Down :

காரோண காலத்தில் உலக அளவில் lockdown ஆனது போடப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலகில் பல தொழிற்சாலைகள் குறிப்பாக சீனா வில் அதிக தொழிச்சாலைகள் மூடபட்டிருந்தது. இதில் ஏன் குறிப்பாக சீனா என்று பார்த்தல் அங்குதான் சிலிக்கான் தொழிற்சாலைகள் அதிகம் உள்ளன.

Logistics :

காரோண lockdown முடிவடைந்த காலத்திலும் கூட சீனா வில் அதிக தொழிற்சாலைகள் மூடியேகாணப்பட்டது. இதனால் அங்கு தயாரிப்பு ஆனது நிறுத்தபட்டது. சிலிக்கான் உற்பத்தியில் முக்கியமான ஒரு பங்கு Logistics கும் உண்டு. அதாவது சிலிக்கான் தயாரிப்புகளுக்கு பிறகு அதனை வெளி நாட்டிற்கு shipment செய்வது Logistics ஆகும். Lockdown க்கு பிறகும் பல நாடுகளில் கட்டுப்பாடுகளின் கூடிய இறக்குமதி ஆனது நடைபெறுகிறது. இப்பொழுதுவரை China To India இறக்குமதியை அதிக கட்டுப்பாடுகளுடன் தான் நடைபெறுகிறது.

Price Hike :

Lockdown க்கு பிறகு உலக அளவின் எலக்ட்ரானிக்ஸ் தேவை ஆனது அதிகமானது அதாவது காரோண காலத்தில் பள்ளிகள் கல்லூரிகள் ஆனது மாணவர்களுக்கு Online மூலம் வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதனால் Laptop, Mobile, webcam ஆகியவையின் விற்பனை ஆனது பல மடங்கு உயர்ந்தது. இதனால் உலக அளவின் இதன் demand ஆனது அதிக அளவில் இருந்தது. இதில் டிமாண்ட் ஆனது கூட கூட Supply ஆனது குறைவாக இருந்தது. இதனால் மொபைல்களின் உள்ளே உள்ள chip கள் செய்ய சிலிக்கான் ஆனது தட்டுப்பாடாக உள்ளது. இதனால் சிலிக்கான் மூலம் செய்யும் அனைத்து பொருட்களும் கடுமையான விலையேற்றம் ஆகியுள்ளது. இப்பொழுது மார்க்கெட்டில் உள்ள Grapic Card , RAM , SSD , Processor (intel & AMD) ஆகியவை அதிக அளவில் விலையேற்றம் ஆனது ஆகியுள்ளது.

மேலும் வாசிக்க:  Mining என்பது என்ன? Mining செய்வது ஆபத்தா? உள்ளே....

Auto Mobile Industry :

பெரும்பாலும் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரிகளில் சிலிக்கான் ஆனது பயன்படுத்தபடுகிறது. இந்த சிலிக்கான் தட்டுப்பாடு காரணமாக கார்களின்  தயாரிப்பானது வெகுவாக குறைந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தங்களது வாகனத்தை Book செய்து 6 மாதங்கள் காத்திருக்கும் அவலம் ஆனது ஏற்பட்டுள்ளது. மற்றும் புதிய கார் களின் வரவு ஆனது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Mobile Marketing :

என்னதான் கம்ப்யூட்டர் மார்க்கெட் ஆனது சிலிக்கான் தேவையால் Down  ஆனாலும் மொபைல் மார்க்கெட் ஆனது மொபைல்களை இறக்கிக்கொண்டேதான் உள்ளது. இதிலும் அதே சிலிக்கான் தான் பயன்படுகிறது. அந்த மொபைலில் உள்ள memory module , RAM , Processor ஆகியவற்றில் அதே தான் பயன்படுத்த படுகிறது. அதற்கு என்ன காரணம் என்றால் மொபைல் பயன்பாட்டாளர்கள் அதிகம். அதன் காரணமாக Memory Module செய்யும் தொழிற்சாலைகள் அதாவது Samsung போன்ற நிறுவனங்கள் அதிக முதலீட்டாளர்களுக்கு தங்களின் memory module யை வழங்குவதால் மொபைல் களின் விலையேற்றம் ஆனது இப்பொழுதுவரை நடக்கவில்லை. இதில் மொபைல் களில் பயன்படுத்த படும் memory module செய்முறைக்கு பிறகே சிலிக்கான் ஆனது grapic கார்டு தயாரிப்பிற்கு வழங்க படுகிறது. இதனால்தான் grapic கார்டுகளின் சப்ளை ஆனது குறைந்து போனது. விலையானது அதிகமாகி உள்ளது.

Cripto Currency Mining:

கிரிப்டோ Currency mining என்பது ஒரு டிஜிட்டல் currency. இதில் உள்ள transection ஆனது Distributor ledges மூலமாக நடைபெறும். இதற்கு  server ஆனது இல்லாத காரணத்தால் இதனை Grapic Card மூலமக செய்வார்கள். இந்த இணைப்பில் அதிக Grapic கார்டகளை ஒன்றாக இணைத்து செய்யப்படும் ஒரு முறை ஆகும். இதன் மூலம் etherium போன்ற mining ஆனது நடைபெறுகிறது. இந்த mining ல் லாபம் அதிகமாக கிடைக்க பெரும்பாலனோர் அதிக Grapic cardகளை வாங்கி mining செய்கிறார்கள். இந்நிலையில் சிலிக்கான் ஆனது இல்லாத நிலையில் ஒருவர் 10க்கு மேற்பட்ட கிராபிக் கார்டு கலை வாங்கினால் அதன் சப்ளை ஆனது குறைவாக உள்ளது.

முடிவு :

இப்பொழுது நீங்கள் இந்த நிலையில் கம்ப்யூட்டர் வாங்குபவராக இருந்தால் 50 ஆயிரம் உள்ளே வாங்குபவராக இருந்தால் எந்த வித விலையேற்றமும் அதிகமாக இருக்காது ஆனா 50 ஆயிரம் அல்லது அதற்கு மேல் வாங்கினால் உங்களுக்கு விலையேற்றம் ஆனது தெரியும். நீங்கள் பொறுமையாக காத்திருந்தும் கம்ப்யூட்டர் வாங்கலாம். ஆனால் இந்த நிலைமை எப்பொழுது மாறும் என்பது யாருக்கும் தெரியாது.

By Admin

Leave a Reply

Your email address will not be published.