பகுதி:

பெரிதாக அனைவராலும் கேட்க படும் ஒரு கேள்வி என்னவென்றால் கம்ப்யூட்டரில் Mining ஆனது செய்ய முடியும் ஆனால் லேப்டாப் ல் mining ஆனது செய்ய முடியுமா? லேப்டாப்க்கு ஏதாவது ஆபத்து ஏற்படுமா? என்பதை இந்த பதிவில் நாம் பார்க்கலாம். பெறும்பாலும் அனைவராலும் லேப்டாப் ஆனது கம்ப்யூட்டர் ஐ விட அதிகமானோர் வாங்குகின்றனர். இதனை அடுத்து அவர்களின் மிக பெரிய கேள்வி ஆகா இது இருக்கிறது. அதனால் இந்த பதிவில் நாம் லேப்டாப் ல் Mining செய்ய எந்த லேப்டாப் வாங்க வேண்டும் என்பதையும் மற்றும் அதன் பெறபோர்மென்ஸ் ஆனது குறையுமா என்பதையும் மற்றும் அதன் HashPower எவ்வளவு என்பதையும்  லேப்டாப் ன் Warranty ஆனது இதனால் பாதிக்க படுமா என்பதையும் பார்ப்போம்.

லேப்டாப் Mining :

லேப்டாப் களில் Mining ஆனது செய்ய முடியும். எந்த வித GPU அதாவது Graphic Card ஆனது உங்களின் லேப்டாப் ல் இருந்தால் கண்டிப்பாக அதனை வைத்து mining ஆனது பண்ண முடியும். ஆனால் கம்ப்யூட்டர் ல் பயன்படுத்தும் Mining Software வைத்து லேப்டாப் ல் mining பண்ண முடியாது. ஏனென்றால் கம்ப்யூட்டர் காண வரைமுறையானது வேறு லேப்டாப் காண வரை முறையானது வேறு. லேப்டாப் கென்று வேறு Software ஆனது உள்ளது. ஆனால் இதில் ஒவ்வொரு GPU ஐ பொறுத்து அதன் பவர் மற்றும் அதன் HashPower ஆகியவற்றை பொறுத்து மாறுபடும். உதாரணமாக உங்களிடம் உள்ள கம்ப்யூட்டரில் RTX 3060 ஆனது போடப்பட்டுள்ளது என வைத்துக்கொள்ளுங்கள். அந்த GPU இல் உங்களுக்கு 60Mhz கிடைக்கின்றது என்றால் அதே RTX 3060 ஆனது உங்களது லேப்டாப் இல் இருந்தாலும் அதே சக்தியை நீங்கள் பெற முடியாது. காரணம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் GPU ஆனது பெரிதாக இருக்கும். அதிக வசதிகளை பெற்றிருக்கும். ஆனால் லேப்டாப் இல் அப்படி அல்ல. அதன் வசதிக்கேற்ப அனைத்தையும் சுருக்கி ஒரு சிப்பினுள் வைத்திருப்பதால் கம்ப்யூட்டர் அளவுக்கு சக்தியை நீங்கள் எதிர் பார்க்க முடியாது. ஆனால் கம்ப்யூட்டர் ஆனாது 60Mhz கிடைக்கும் என்றால் லேப்டாப் ஆனது 40 to 42Mhz கிடைக்கும். அதனால் எல்லா GPU ஆளும் Mining ஆனது செய்ய முடியும்.

லேப்டாப் Configuration :

Mining கு Mother Board மற்றும் Processor ஆனது மிக பெரிய தேவை கிடையாது. ஒரு Basic Mother Board மற்றும் சாதாரண Processor இருந்தாலே நம் Mining ஆனது செய்ய முடியும். RAM ஆனது அதிக அளவில் தேவையா என கேட்டல் அதுவும் இல்லை. இதற்கு சாதாரண RAM ஏ போதும். Mining ல் முக்கியமான ஒன்று அது என்றால் GPU. நீங்கள் எந்த அளவுக்கு விலை உயர்ந்த Processor நீங்கள் போட்டாலும் GPU ஆனது குறைந்த விலையில் போட்டாள். அந்த GPU ன் சக்திக்கேற்ப பவர் ஆனது கம்மியாக கிடைக்கும். லாபம் குறைவாக கிடைக்கும். ஆனால processer ஆனது குறைவாக இருந்து GPU ஆனது அதிக விலையில் போட்டாள். அந்த GPU ஆனது அதிக பவர் ஐ கொடுத்து அதிக லாபத்தை கொடுக்கும். இதன் மூலம் mining கு GPU ஆனது முக்கியம் என சொல்ல படுகிறது.இந்த GPU ஆனது குறைந்த பட்சம் 4 GB ஆகா இருந்தால் உங்களால் Mining செய்ய முடியும். மற்றும் லேப்டாப் கு தகுந்த மாதிரியான GPU களில் mining ஆனது பண்ண வேண்டாம்.

மேலும் வாசிக்க:  What is Javascript? Javascript என்றால் என்ன?

Best Mining லேப்டாப்:

  1. Dell G5 Gaming (AMD R5 4600H/ 6 GB RADEON RX 5600M GPU)
  2. Dell G3 Gaming (intel i5-10th Gen/ 4GB NVIDIA GTX 1650Ti GPU)
  3. ASUS TUF GAMING A15 (AMD R7 5800H/6GB NVIDIA GEFORCE RTX 3060)
  4. ACER NITRO 5 (intel i5-10th GEN/NVIDIA GEFORCE RTX 3060)
  5. MSI GP76 LEOPARD LAPTOPS (RTX 3080 8 GB AND 16GB EDITION) (RTX 3070 8 GB) (RTX 3060 6 GB)

Profitibility:

லேப்டாப் களில் Mining செய்வதற்கு NiceMash சாப்ட்வேர் பயன்படுத்துவது நல்லது. இந்த சாப்ட்வேர் ன் மூலம் உங்கள் லேப்டாப் ன் அளவு அதன் சக்தியை இந்த சாப்ட்வேர் ன் திறன் மூலம் அது அறிந்து உங்களுக்கு நல்ல ஒரு Hash பவர் ஆனது கிடைக்க பெறுகிறது.

  • GTX 1650 – 1.17$ (RS 86)
  • GTX 1660Ti – 2.17$ (RS 117)
  • RTX 3060 – 3$ (RS 222)

மேலே கொடுக்க பட்டுள்ள அனைத்தும் சராசரி ஆகா 24 மணி நேரமும் உங்களது லேப்டாப் ஆனது தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருந்தால் கிடைக்கும் பலன் ஆகும். ஒரு லேப்டாப் ஆனது 24 மணி நேரமும் இயங்கி கொண்டே இருந்தால் அதில் உள்ள ThermalHeat Paste ஆனது போய்விடும். லேப்டாப் இல் உள்ளே உள்ள பாகங்கள் அனைத்தும் செயலிழக்க ஆரம்பிக்கும். அதனால் லேப்டாப் இல் mining ஆனதை பண்ணுவதை தவிர்ப்பது நல்லது. Mining செய்யும்போது லேப்டாப் ஆனது அதிக அளவில் வெப்பம் அடையும் அடையும். அதனால் mining செய்யும் போது அந்த  லேப்டாப் ஐ முக்கோண வடிவில் அதாவது Heat வெளியே செல்லும் துளையை மேலே பார்த்து வைத்திருக்க வேண்டும்.

முடிவு:

 

லேப்டாப் களில் Mining ஆனது பண்ணால் என்னவாகும் என பார்த்தோம். உங்களுக்கு Mining பண்ணவேண்டும் என நினைத்தால் நல்ல ஒரு GPU ஆனது வாங்கி நல்ல முறையில் அதனை mining செய்து ப்ரோபைட் ஆனது பெறலாம். இது போன்ற செய்திகளை நீங்கள் தொடர்ந்து பார்க்கா நம்ம TECH KNOW TAMIL இணையதளத்தை பின்பற்றவும். மீண்டும் அடுத்த ஒரு நல்ல செய்தியில் சந்திப்போம்.

 

 

By Admin

Leave a Reply

Your email address will not be published.