வணக்கம் நண்பர்களே நாம் போன பதிவில் போட்டோஷாப் என்றால் என்ன என்பது பற்றியும் அதில் எபார்த்தோம் ப்படி டிஜிட்டல் பெயின்டிங் செய்வது எனவும் பாப்போம். உங்களுக்கு நம்ம தகவல் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Banner உருவாக்க தேவையான Tools 

  • Selection Tools ( Use any selection tool)
  • Text Tool
  • Rectangle Tool
  • Polygon Tool

முதலில் நீங்க போட்டோஷாப் ஐ ஓபன் செய்து A4 Size என்பதை தேர்ந்தெடுத்து புதிய Document ஐ உருவாக்கி கொள்ளுங்கள் முக்கியமாக Vertical என்ற தேர்வை தேர்ந்தெடுத்து கொள்ளுங்கள். ( உங்கள் விளம்பரத்திக்கிற்கு ஏற்ப நீங்கள் சைஸ் ஐ தேர்ந்தெடுத்து கொள்ளலாம். இது வெறும் பயிற்சி மட்டுமே ) உங்களுக்கு தேவையான பயிற்சி fileகள் அனைத்தும் நீங்கள் இங்கேயே டவுன்லோட் செய்து கொள்ளலாம்.

இப்பொழுது நீங்கள் கிரியேட் செய்த புதிய Workspace background layer ஆக தானாகவே உருவாகியிருக்கும் அதை அப்படியே வைத்துக்கொள்ளுங்கள்.அதில் எந்த மாற்றங்களையும் செய்யாதீர்கள். இப்பொழுது நீங்க மேலுள்ள பைல் ஐ டவுன்லோட் செய்து அதில் கொடுக்கபட்டுள்ள  இதர போட்டோக்களை selection Tool இல் எதாவது ஒன்றை பயன்படுத்தி Object ஐ மட்டும் கட் செய்து வைத்துகொள்ளுகள்.


இதுபோல கொடுக்கப்பட்டுள்ள அனைத்து போட்டோக்களையும் தனி தனியாக கட் செய்து வைத்துக்கொள்ளுங்கள் முக்கியமாக இவை அனைத்தையும் ஒரே Layer ல் வைக்க கூடாது ஏனென்றால் நீங்க எடிட் செய்து முடித்த பிறகு மீண்டும் எதாவது எடிட் செய்ய வேண்டும் என்றால் கூட நீங்கள் தனி தனி Layer ல் வைத்திருந்தால் சுலபமாக இருக்கும்.

Banner உருவாக்கும் முறை 

தற்போது நீங்கள் மேலுள்ள பைல் ல் உள்ள background இமேஜ் ஐ முதல் layer ல் எடுத்து ஐந்து கொள்ளுங்கள். முக்கியமான விஷயம் இந்த  Banner ல் நீங்கள் இரண்டு document ஆக தனி தனியாக உருவாக்கி கொள்ளவேண்டும்.

மேலும் வாசிக்க:  Photoshop ல் Digital Painting செய்வது எப்படி முழுவிளக்கம்

எதற்க்காக இரண்டு document ஆக உருவாக்க வேண்டும் என்றால் உள்ள பக்கம் பல போட்டோக்களை கட் செய்து ஒன்றாக அதை உருவாக்கியிருப்போம் அதை மற்றொரு வெளிப்பக்க டிசைன் ல் இணைக்க வேண்டும். தற்போது முதல் உளப்பாக்கத்தை எப்படி உருவாக்குவது என்று பார்ப்போம்.

முதலில் A4 என்பதை நியூ டாக்குமெண்ட் ல் அழுத்தி மேலே கொடுக்கப்பட்ட ஒர்க் பைல் இல் இருந்து தேவையான போட்டோவை கொடுக்கப்பட்டுள்ள Tool களை பயன்படுத்த்தி தனியா எடுத்து உருவாக்கிக்கொள்ளுங்கள். அதற்க்கு பிறகு மீணடும் ஒரு புதிய document ஐ உருவாக்கி அதில் ஏற்கனவே உருவாக்கியதை எடுத்து செட் செய்யுங்கள்.

தற்போது உங்களுக்கு தேவையான Text ஐ உள்ளிட்ட Text டூல் பயன்படுத்தி உள்ளிடவும் அதே நேரம் text ன் வகையை மாற்ற மேலுள்ள option ல் இருந்து மாற்றிக்கொள்ளலாம். தற்போது மேலும் செவ்வகம் போன்ற அமைப்பை உருவாக்க Rectangle டூல் ஐ பயன்படுத்தி பிறகு தேவையான நிறத்தை கொடுக்க Solid Fill என்பதை அழுத்தவும்.

அதன் பிறகு தேவையான text ஐ உள்ளிடுங்கள்  இவையெல்லாம் செய்த பிறகு உங்கள்  banner முழுமையாகிவிடும் தற்போது File ல் சென்று Save As என்பதை கிளிக் செய்தால் உங்கள் கம்ப்யூட்டரில் சேமிக்கலாம். Export என்பதை அழுத்தினால் உங்களுக்கு தேவையான Format ல் உங்களால் சேமிக்கமுடியும்.

By Admin

One thought on “Photoshopல் Banner உருவாக்குவது எப்படி ? முழு விளக்கம்”

Leave a Reply

Your email address will not be published.